Skip to content
தேன்மல்லி பூவே

தேன்மல்லி பூவே

122
1.0k
EBOOK
Completed#SM Eshwari #romance #family #business

About

Feel good love story.

தேன்மல்லி பூவே

SM ஈஸ்வரி

வேலுண்டு வினையில்லை

மல்லி 1

குன்றத்திலே குமரனுக்கு

கொண்டாட்டம்

அங்கே குவிந்ததம்மா

பெண்களெல்லாம்

வண்டாட்டம் கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம்

திருப்பரங்குன்றம்

தெருமுழுதும் பக்தர்களின்

ஆனந்தமன்றம்

தங்கம் வைரம் பவளம் முத்து

தவழும் தெய்வானை

தாங்கிக் கொண்டாள்

வாங்கிக் கொண்டாள்

முருகப் பெருமானை

துதிக்கையன் தம்பி பன்னிருங்கரத்தானை கொண்டாடி பேருந்தில் பாடல் ஒலிக்க, ஒரே சட்டத்திற்குள் குடிகொண்ட சாமிகளின் படத்தின் மூலையில் ஊதுபத்தியைக் குத்திவிட்டு,

"போலாம் ரைட்" என விசில் கொடுத்தான் நடத்துன

...
Loading...

Enjoyed this?

Sign in to clap