
மறைத்த முகத்திரை திறப்பாயோ...
20
15
SERIES•
Ongoing
About
காதலனை நம்பி ஏமாந்த பெண் தன் வாழ்வில் அனுபவிக்கும் இன்னல்களையும், கடந்து வந்த பாதையையும் மையப்படுத்தி என் கலந்து எழுதி இருக்கிறேன்.... 18 + story... விருப்பம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்
முகத்திரை..... 1 சீக்கிரம் வாடி, என தனது காதலியின் கையை பிடித்து இழுத்து கொண்டு ஓடினான் கணேஷ்... என்னால முடியலங்க, மூச்சு வாங்குது என சங்கரி அவன் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டவள்..மூச்சு வாங்கிய படி அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.. சுற்றிலும் கும்மிருட்டு, நிலவு மகளே அவர்கள் ஓடி ஒளிய உதவி செய்வதற்காக தன்னை மேகத்திற்குள் மறைத்து கொண்டாள் போலும்... அவள் அருகே அமர்ந்தவன், இங்க பாரு பொழுது புலர போது, முத ட்ரெயின் போயிட்டுனா, பிறவு விடிஞ்சா தான் மறு வண்டி வரும்.. அதுக்குள்ள இந்த ஊருக்காரானுவ...
Loading...
Enjoyed this?
Sign in to clap