
நேசம் திறவாயோ நெஞ்சமே
420
7.6k
SERIES•
Completed#மறுமணம்#Second marriage
About
மறுமண நாவல்...
விவகாரத்து பெற்ற கதாநாயகன்... கணவனை இழந்த நாயகி... அவளுக்கு ஒரு மகன்... இவர்களை சுற்றி நிகழும் கதையே நேசம் திறவாயோ நெஞ்சமே...
நேசம்♥️ - 01 சுட்டெரிக்கும் வெய்யோனும், மலைகளின் பின்னே மெது மெதுவாக தஞ்சம் அடைந்துக் கொண்டிருக்க.. அந்தி சாயும் மாலை பொழுதினில், கும்பகோணத்தில் இருந்து சிறிது தொலைவினில் அமைந்துள்ள உத்தமதாணி கிராமத்தில் உள்ள இரண்டு அடுக்கு மாடி வீட்டின் உள்ளே கிராம ஜனங்கள் அனைவரும் கூடி இருந்தனர். வீட்டின் நடுக் கூடத்தில் மாலைகள் எல்லாம் சாற்றப்பட்டு துணியால் மூடியிருந்த சடலத்தின் முன் அமர்ந்திருந்தார் ஐம்பது வயது தோற்றம் கொண்ட சுந்தரியம்மாள். தன் மகனின் உயிரற்ற சடலம் முன் அமர்ந்து அவர் அழுகின்ற அழுகை சத்தம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap