Skip to content
பொன்னியின் செல்வனுடன் ஒரு பயணம்

பொன்னியின் செல்வனுடன் ஒரு பயணம்

6
10
EBOOK
Completed
Navira Gopu
Navira Gopu

About

பொன்னியின் செல்வனில் வரும் இடங்களை சுமார் பத்து வருடங்களுக்கு முன் நான் பயணம் மேற்கொண்டேன். அந்த இடங்களையும் அதில் நடந்ததாக நாம் படித்த சம்பவங்களையும் கல்வெட்டு தகவலுடன் விரிவான கட்டுரை
பொன்னியின் செல்வனுடன் ஒரு பயணம் பண்டைய தமிழகத்தின் வளமை மிக்க சரித்திரத்தைப் பின்புலமாக கொண்ட அமர காவியமான கல்கியின் பொன்னியின் செல்வனின் பாதையில் மட்டுமன்றி சோழனின் சரித்திரம் சொல்லும் இடங்களையும் பயணித்தேன். உலகிற்கே எடுத்துக்காட்டான கலைகளையும் பண்பாட்டையும் கொண்ட நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை கண்டு, உணர்ந்து, மனம் உவந்து, நெகிழ்ந்து பயணப்பட்ட சுகத்தை என்னென்பது? அன்றைய சம்பவங்கள் நடந்ததாக சொல்லப்பட்ட இடங்கள் இன்று சிறு சிறு கிராமங்களாக பழைய சரித்திரத்தின் எச்சங்களாக நின்று போய்...
Loading...

Enjoyed this?

Sign in to clap