Skip to content
வரமாய் வந்தவளே..!

வரமாய் வந்தவளே..!

2
370
SERIES
Completed
இடைவேளை மணி ஒலித்ததும் தங்களது உணவுத் தட்டுகளை எடுத்துக் கொண்டு, சாப்பாட்டு வாளியின் முன் அணிவகுத்து நின்றனர் அவ்வகுப்பு மாணவர்கள். எப்போதும் போல் கடைசியாக நின்றிருந்த நம் அபிமன்யுவிற்கு ஏழு வயது. வரிசை மெதுவாக நகர்ந்து அபிமன்யுவின் முறை வர, என்றும் போலவே இன்றும், மற்றவர்களை விடச் சற்று அதிகமாகவே அவனது தட்டில் உணவிட்டார் வகுப்பாசிரியை செல்வி. வழமை போலவே அவனது கண்கள், இன்றைய தினமும் செல்வியைத் தம் கடவுகளாகவே பார்த்தன. பசியின் கொடுமையை உணர்ந்தவனுக்குத்தானே உணவின் அருமை தெரியும்! அபிமன்யுவைப்...
Loading...

Enjoyed this?

Sign in to clap