Skip to content
இந்தரின் தொலைந்த காதலி சீசன்1

இந்தரின் தொலைந்த காதலி சீசன்1

6
198
SERIES
Completed#loveandloveonly#lovenovel#romance#romantic#friendship#family#timetravel#comedy
AbinayaShree
AbinayaShree

About

விதியைக் காதலால் வெல்லலாம்! திருமணமாகிக் கணவனால் கொலை செய்யப்பட்ட தன் முன்னாள் காதலியை, டைம் டிராவல் செய்து உயிருடன் மீட்டு, அவளையே திருமணம் செய்துகொள்ள விரும்பும் நாயகன். நாயகன் மற்றும் நாயகியின் கடந்தகால வாழ்க்கையால் அவர்களது காதலுக்கும் திருமணத்திற்கும் வரும் இடையூறுகளையும் பிரச்சினைகளையும் மீறி, அவர்கள் ஒன்று சேர்வார்களா? விதியையும் காலத்தையும் ஏமாற்றி அவளையே மணம் முடித்தானா? இல்லையா? என்பதைச் சொல்லும் ஒரு முழுமையான ரொமான்டிக் காதல் நாவல்.
மே 9, 2025 : இந்திரஜித் ஐஸ்பெட்டியில் பிணமாகக் கிடந்த தன் முன்னாள் காதலியின் முகத்தைச் சலனமின்றிப் பார்த்திருந்தான். ‘அபி இறந்துவிட்டாளா? அதுவும் தற்கொலையா? கல்லூரியில் பட்டாம்பூச்சி போலப் பறந்து திரிந்தவள், எவ்வளவு பெரிய பிரச்சனையென்றாலும் சிரித்துக்கொண்டே, அதைக் கண்டுகொள்ளாமல் எதற்கும் அலட்டிக் கொள்ளாதவளா, தற்கொலை செய்துகொண்டாள்?!’ அவள் முகத்தையே இமைக்காமல் உற்று நோக்கியிருந்த இந்தரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவளுடைய நினைவுகள் முட்டி மோதி இந்தரின் கண்களில் கண்ணீரைத் தளும்ப வைத்தன....
Loading...

Enjoyed this?

Sign in to clap