Skip to content
விடியா இரவு

விடியா இரவு

10
4
SERIES
OngoingNovella championship May 2026
Jeevitha Novels
Jeevitha Novels

About

சஸ்பென்ஸ் திரில்லர் ஸ்டோரி
அத்தியாயம் 2 கடல் காற்று மரங்களின் இலைகளை உரசும் சத்தம், அந்தப் பெரிய பங்களா வளாகத்தில் ஒருவித மர்மமான இரைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. வண்டியை விட்டு இறங்கிய ஊழியர்கள் அனைவரும் தங்களின் பேக்குகளை எடுத்துக்கொண்டு பங்களாவின் பிரதான போர்டிகோவை நோக்கி நடந்தனர். செக்யூரிட்டி விஜய் அங்கே நின்றபடி, டிராவலர் வேனின் நம்பர் பிளேட்டையும், உள்ளே இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் ஒரு டைரியில் குறித்துக் கொண்டிருந்தான். அவனது அசிஸ்டன்ட் வண்டியின் பின் பக்கத்திலிருந்து பேக்குகளை இறக்க உதவினான்....
Loading...

Enjoyed this?

Sign in to clap