Skip to content
உயிரும் உருகுதடி

உயிரும் உருகுதடி

3
138
SERIES
உயிரும் உருகுதடி சென்னையின் புறநகர் பகுதி… நகரத்தின் கூட்டம், வாகனங்களின் சத்தம் எல்லாம் மெல்ல மெல்ல குறைந்து போகும் இடம் அது. சில வீடுகள் மட்டும் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் சிறிய தோட்டங்கள். மாமரம், முருங்கை மரம், துளசி செடி… மண்ணின் மணம் கலந்த அமைதியான வாழ்க்கை. அந்த மாலை நேரம் வழக்கம்போல அமைதியாக தான் இருந்தது. தெருவின் ஓரத்தில் இரண்டு பெண்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒரு வீட்டின் வாசலில் வயதானவர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து காற்று வாங்கிக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap