Skip to content
ஈராடி காதல்

ஈராடி காதல்

23
834
SERIES
Completed Series#Love#Emotion#Family
Yatra Krishnan
Yatra Krishnan
"கெட்டிமேளம்.. கெட்டிமேளம்.." மங்கல வாத்தியங்கள் முழங்க, பூமாரி பொழிய, முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசிர்வதிக்க, சொந்தங்கள் அகமும் முகமும் மகிழ்ச்சியில் தத்தளிக்க, சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாமலும் புதிதாய் பூத்த வெட்கத்துடன் அழகான புடவை உடுத்தி ராஜ அலங்காரத்தில் தேவதை போல் சிரித்த முகத்துடன் அமர்ந்து இருந்த பதினான்கு வயது தெய்வநாயகிக்கு, வயதுக்கேற்ற மிடுக்குடனும், முகத்தில் இறுக்கத்துடனும், மனதில் வெறுப்புடனும் வேறு வழி இல்லாமல் தாலி கட்டினான் இருபது வயது ரிஷிதேவ். திருமணம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap