
என் ஜென்ம தாகம் நீ
0
50
SERIES•
Ongoing#love #romance #lovetriangle #hatetolove #enemylove #devotion #lordshiva #nagini #fantasy #villianlove #reincarnation #loveagain
About
பூர்வ ஜென்மத்தில் அவள் தனக்கானவள் அல்ல என்று தெரிந்தும், அவள் மீது அதீத காதல் கொள்கிறான் அந்த அரக்கன். அவள் மீது உள்ள தீரா காதலால், அவள் காதலனை அவள் கண்முன்னே கொன்றவன் அவன். அவனை இந்த ஜென்மத்தில் பழி வாங்க போராடுகிறாள் நம் நாயகி சந்ரா. ஆனால் விதியோ அவள் காதலை தன்னிடமிருந்து பிரித்த அந்த கொடூர அரக்கனையே இந்த ஜென்மத்தில் காதலிக்க வைத்துவிடுகிறது.
அந்த அமைதியான இரவு நேரம், வானம் முழுவதுமாக கருமை பூசியிருக்க, அமாவாசை என்பதால் வெறும் நட்சத்திரங்களால் மட்டுமே ஒளி வீசிக்கொண்டிருந்தது அந்த அகண்ட வானம். அதற்கு கீழே பரந்து வரிந்த அந்த அடர்ந்த காட்டை இரண்டாய் பிரித்து செல்வதுப்போல் அமைந்திருந்தது அந்த அமைதியான தார் சாலை.
அதனை சுற்றியிருந்த அந்த அடர்ந்த காட்டின் நடுவே தன்னந்தனியாய் அமைந்திருந்தது அந்த பாழடைந்த சிவன் கோவில். அதன் உள்ளே சம்மணமிட்டு நிமிர்ந்து அமர்ந்திருந்தவரின் கண்கள் மூடியிருக்க, அந்த கண்களின்
...Loading...
Enjoyed this?
Sign in to clap