Skip to content
சகியே நீயாரடி

சகியே நீயாரடி

41
304
SERIES•
Ongoing#NovellachampionshipMay2026#Love#novel
Shakti sagi
Shakti sagi

About

அவள் உதிரம் கொண்டு எழுதப்பட்ட அவள் காவியமிது...
ஹரே கிருஷ்ணா... சகியே நீயாரடி... இது வானம் இரவு கோலம் பூண்டிருக்கும் நேரம்... தூரத்தில் ஒலிக்கும் இடி சத்தங்களும், இருளை கிழித்து மேகம் மின்ன செய்யும் மின்னல் ஒளிகளும் மழையின் வரவை அறிவித்து கொண்டிருந்தன. இந்த இருளோ இந்த மழையோ என்னை பாதிக்காது எனும் விதமாய் மஞ்சள் விளக்கின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது அந்த நட்சத்திர விடுதி. அவ்விடுதி வாசலில் நின்றிருக்கும் கோட் அணிந்த பணியாளன் அவன், கண்கள் கூசி சென்ற ஒளியில், மின்னி கொண்டிருக்கும் வானத்தில் அவன் பார்வையை நிலைக்க விட்டான். வானத்தில் இருந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap