
காத்திருக்கிறேன் கண்ணாளா
2
250
SERIES•
Completed
About
காத்திருக்கிறேன் கண்ணாளா
ஹீரோ - அவினாஷ்
ஹீரோயின் - ஹர்ஷிதா
அவினாஷின் குடும்பத்தினர்:
தாத்தா- பாண்டியராஜன்
அப்பா -சிவராமன்
அம்மா - நிர்மலா
அண்ணன்- அர்ஜூன்
அண்ணி - ரஞ்ஜனி
ஹர்ஷிதாவின் குடும்பத்தினர்:
பெரியப்பா- ராஜகோபால்
பெரியம்மா - லக்ஷ்மி
அப்பா - வேணுகோபால்
அம்மா - விஜயா
அத்தை - யமுனா
மாமா - ராமு
அத்தை மகன் - வேலன்
கதையில் வரும் சில டயலாக்குகள்: ராஜகோபால்: “வேணு, வர சன்டே மாப்பிளை வீட்டுக்காரங்க வராங்க. ஹர்ஷிதா கிட்ட சொல்ல வேண்டாம்” வேணுகோபால்: “ஆனா அண்ணா?” ராஜகோபால் : “வேணு” வேணுகோபால் : “ஓகே அண்ணா” ******** வேலன் தன் நண்பர்களிடம், “இவ்வளோ நாளா ஹர்ஷிதா தான் என் பொண்டாட்டின்னு நினைச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன். இப்போ போய் அவளுக்கு வேற யாரையோ மாப்பிளைன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வரப்போறாங்க. இதெல்லாம் பார்த்துக்கிட்டு கம்முன்னு நிக்க என்னை சொம்பைன்னு நினைச்சிட்டாங்களா?” வேலன் ஃபோன் அடித்தது. “சொல்லுங்க மாமா”...
Loading...
Enjoyed this?
Sign in to clap