Skip to content
காதல் சமர்

காதல் சமர்

489
7.9k
SERIES
Completed#காதல்#ரொமென்ஸ்#டாம் அன்ட் ஜெர்ரி லவ்

About

டாம் அன்ட் ஜெர்ரி காதல் கதை
சமர் 1 அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் என்னும்‌ மாநிலம், தனக்கு பிடித்த ஒரு ஆங்கில ராக் பாடலை தனது செவிப்பறை அதிர்ந்து கிழியும் அளவு இரைச்சலாக அலறவிட்டு அதன் இசைக்கு ஏற்ப தானும் உடன் பாடி வீட்டையும் சேர்த்து அலறவிட்டுக்கொண்டிருந்தான் சமர் என்கிற சம்ரிஷ் கௌதமன். நீள்விரிக்கையில் ஒரு புறம் தலை வைத்து மற்றொரு புறமாக கால் நீட்டி இமை மூடி தோரணையாக படுத்திருந்த சமர்,தனது செவியில் மாட்டியிருந்த தலையணி கேட்பொறியின் வழியே கசிந்து வந்த பாடலுக்கு ஏற்றப்படி கை கால்களை இப்படியும் அப்படியுமாக அசைத்து அபிநயத்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap