Skip to content
காதல் கிறுக்கா ஆசை அரக்கா

காதல் கிறுக்கா ஆசை அரக்கா

105
2.4k
EBOOK•
Completed#Shree novels#Kadhal kiruka aasai arakka#Kathal kirukka#Love novel#Fun novel

About

காதலிலும் ஈகோவிலும் கிறுக்கன் அவன். ஆசையில் அரக்கன் அவன். அவனுக்கு அடங்காத மேனகை அவள். நிதேகன் மேனகா Ego + Love + Anger + Romance தான் இந்த கதை.
அத்தியாயம் 1 "வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ் மேனாமினுக்கி...!" என்று அவள் எதிரில் மதுகோப்பையுடன் வந்து நின்றான் நிகேதன். "மரியாதையா பேசு இல்லைனா பல்லை உடைச்சிடுவேன்" பதிலுக்கு பல்லை கடித்தாள் மேனகா. "டேய் வாயை மூடிட்டு வாடா..." அவனை பிடித்து இழுத்தனர்‌ நண்பர்கள் இருவர். "இர்றா இர்றா... பார்றா எக்ஸ் வைஃபுக்கு என் மேல எத்தனை பிரியம். அதான் மரியாதையா வழியை விடுனு சொல்லாம, மரியாதையா பேசுங்கிறா. என்கிட்ட பேசணுமா பேபிமா. வாயேன் பழைய கணக்கை தனியா போய் பைசல் பண்ணுவோம்..." எகத்தாளமாக அழைத்தவனை, அறைய தான்...
Loading...

Enjoyed this?

Sign in to clap