Skip to content
மிகுதியான் காதல்!!

மிகுதியான் காதல்!!

234
6.8k
SERIES•
Completed#lovestory#thirunelvelislangstory#arasustory

About

திருநெல்வேலி பேச்சு வழக்கில் ஊடல் கூடல் கலந்த அழகிய காதல் கதை!!
அத்தியாயம்-1 “எதுக்கி கண்ண கசக்கிட்டு இருக்குறவ.. ‘மயினி, மயினி’ ன்னு அழைச்சுற்று இருந்த பயன் இப்போ புருஷனா வந்து நிக்குதான்னா... ஆக்கங்கெட்ட மூதி! அறுந்த தாலி மறுக்க கழுத்துல ஆடுதேன்னு சந்தோசப்படுறீ” என்று தாயவள் பொன்னாத்தா சமாதானம் உரைத்தாலும் அதை ஏற்கும் மனமில்லாமல் போராடினாள் பூங்கொடி. கழுத்தில் ஏறியிருக்கும் புதுத்தாலி அவளுக்கு சுகிக்கவில்லை, மாலை மாலையாய் கண்ணீர் பெருக்கெடுத்தது, தொழிற்சாலை விபத்தில் சிக்குண்டு நைந்துப்போய் மாண்ட மூத்த கணவரின் நினைவு வந்து தாக்கியது, கொங்கைகள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap