
தேனூறும் இதழ் சுகமா...?
37
78
SERIES•
#Village based Romantic Novel#Two heros story#Love and romance
தேனூறும் இதழ் சுகமா...? தேனிதழ் 1: ''கோசலையின் புதல்வா ராமா.. காலைப் புலரத் தொடங்குதே.. புருஷோத்தமனே தொடங்கிடும் தெய்வ காரியம்..", மார்கழி மாதத்து பனி கொட்டும் அதிகாலைப் பொழுது அது.இயற்கை அன்னை பெரும்பான்மையாய் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த பூம்பொழில் கிராமத்தில் அமைந்திருந்த கோவிலில் இருந்து ஒலித்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. ஊருக்கு மத்தியில் அரண்மனை போல் வெள்ளைப் பளிங்கால் இழைக்கப்பட்டிருந்த அந்த மாளிகையின் முன் வாசலில் ஒரு இளம் யுவதி மங்களகரமாய் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்....
Loading...
Enjoyed this?
Sign in to clap