
உயிரில் பூ பறித்த தேவதையே
67
801
EBOOK•
Completed#love and romance#ceo and village girl love#family#romance
About
காதலும் ரொமான்ஸூம் நிறைந்த நாவல்.. காதல் காதல் காதல் மட்டுமே உங்களை ஆட்சி செய்யும்
அத்தியாயம்-1 'துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்....' என அதிகாலை 4 மணிக்கு பூவரசனூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒலித்து கொண்டிருக்க , அந்த வீட்டின் இளவரசியாக இருந்து தற்போது வேலைக்காரியாக வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் மகிழ்ச்சியோடு. அவள்தான் நம் நாயகி "மகிழினி". ஆனால் அவளது மகிழ்ச்சி பெயரளவில் மட்டுமே என்றானது இடைப்பட்ட காலத்தில் இங்கு அவள் மகிழ்ச்சிக்கு தடைவிதியாக இருப்பது இவளது சித்தி தான். அவள் சிரித்தாலே இவருக்கு ஆகாது ....
Loading...
Enjoyed this?
Sign in to clap