Skip to content
பெண்மையின் பேராண்மை பழகு

பெண்மையின் பேராண்மை பழகு

92
694
SERIES
CompletedNovella championship May 2026
RJ Novels
RJ Novels

About

வாழ்க்கையில் பல கனவுகளோடு வலம் வருபவள். திடீரென அவளின் வாழ்க்கையே தலைகீழாக மாற்றியது ஒரு சம்பவம். அதிலிருந்து அவள் எப்படி மீள்கிறாள். அவளுக்கு துணையாய் நிற்கும் நாயகன். இந்த சமூகத்தை அவள் எப்படி எதிர்கொள்கிறாள். அவளின் தன் கனவுகளை அடைகிறாளா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் 😊
அந்த அறையே அத்தனை சலசலப்போடு இருந்தது. கட்டிலில் மொத்த உடலின் சத்துக்களும் வடிந்தது போல் சற்றும் தெம்பின்றி படுத்துக் கிடந்தாள் அவள். அவளின் முகமே மிகவும் சோர்ந்து போய் அத்தனை வலியையும், வேதனையையும் தாங்கியதாய் இருந்தது. சாதாரண வேதனை அல்ல, உயிர் வலியை சுமந்து கொண்டிருக்கிறாள். இதற்கு மேல் தனக்கு ஏன் இந்த உயிர் என்ற வலியையும் சேர்த்து தான்.. ஆனாலும், இது அனைத்தையும் மீறிய ரௌத்திரம் அவளின் முகத்தில் அப்பிக் கொண்டிருந்தது. இவளின் வாழ்க்கையையே அழித்தவன், இவளுக்கு உயிர் வதையை கொடுத்தவன், எந்த ஒரு...
Loading...

Enjoyed this?

Sign in to clap