
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
58
343
SERIES•
Completed
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை அத்தியாயம் _ 1 வருண் தன் பங்களாவில் நுழையும் போது வழக்கத்திற்கு மாறாக பேரமைதி நிலவியது. அவனது கார் சத்தம் கேட்டவுடன், “அப்பா” என்றப்படியே ஒடிவந்து அவனைக் காட்டிக்கொள்ளும் வர்ஷிணி, இன்று வீட்டிலில்லை. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வீட்டினுள் நிலவும் இந்த நிசப்தம் அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அவன் தந்தை விஸ்வநாதன் ஜபமாலையை உருட்டிக் கொண்டிருக்க, தாய் விசாலாட்சி பூஜை அறையில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். கடவுளிடம் கேட்க அவருக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. அதில் ஒரு...
Loading...
Enjoyed this?
Sign in to clap