Skip to content
ஒரே ஒரு வானம்...

ஒரே ஒரு வானம்...

116
2.1k
SERIES
Completed#Story story#Friendship story

About

ஒரே வானத்தின் கீழ் வாழும் நான்கு இரயில் சிநேகிதிகளின் பயணக்கதை!
அத்தியாயம் 1 சென்னையின் பரபரப்பான இரயில் நிலையம் ஒன்றின் இரவு நேரம் அது. ரயில் பிளாட்பார்முள் நுழைந்தவுடன் கூட்டம் குவிந்து முந்திட ஓடியது. ஒவ்வொரிடமும் ஒரு இருக்கையை பிடித்திட போராட்டம். அது முடிந்து இடம் கிடைத்தோர் அமர்ந்திருக்க. நிற்பவர்களிடம் தோளில் பையை மாட்டியபடியே சலசலப்பு. பின்ன பயணம் முடியும் வரை காத்திருப்பும், பலன் கிட்டுமா? இடம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் அவர்களிடம் உள்ளதே. அந்த கூட்ட நெரிசலுக்குள் நான்கு முகங்கள் தினசரி சந்திந்துக் கொள்ளும் பரிட்சியத்துடன். அதே நால்வர். அதே...
Loading...

Enjoyed this?

Sign in to clap