Skip to content
அந்த வானம் எந்தன் வசம்

அந்த வானம் எந்தன் வசம்

0
0
SERIES
Naviraa
Naviraa
1 சித்திரை மாதத்தின் உக்கிரமான வெயில், அந்த மாலை நாலரை மணி வேளையிலும் மண்டையை பிளந்தது. இட்டிலி சட்டிக்குள் வைத்து அவித்தது போல ஒரே கசகசப்பு. ஒரே உப்புசமாக இருந்தது. அது நேரம் வரை ஏசி யில் இருந்து விட்டு வெளியே வரவும் வெப்பத்தின் வீச்சு அதிகமாக இருந்தது நிவேதிதாவுக்கு. வெயிலுக்கு மேனி கருத்து விடாமல் இருக்க கண்களை தவிர மீதி உடல் முழுவதும் துப்பட்டாவால் மூடி சகல பந்தோபஸ்தும் செய்து கொண்டு வந்து அவளுடைய வண்டியை வெளியே எடுத்தாள். சோளிங்கநல்லூர் சிக்னலை கடக்க அரை மணி நேரம் ஆயிற்று. நடந்தே...
Loading...

Enjoyed this?

Sign in to clap