Skip to content
சொக்கித்தான் போகிறேன்

சொக்கித்தான் போகிறேன்

197
607
SERIES
OngoingNovella championship May 2026#Novella championship May 2026#Romantic family novel
Yuvakarthika
Yuvakarthika

About

காதலுடன் கூடிய குடும்பம் சார்ந்த குறுநாவல்... பூமியோகன், சாத்விகா வாழ்வை படிக்க வாருங்கள்... உங்களுக்கும் அவர்களைப் பிடிக்கும்...
சொக்கித்தான் போகிறேன் யுவகார்த்திகா அத்தியாயம் 1 அதிகாலை நாலரை மணி, அலாரம் அடிக்கும் முன்னே உறக்கம் கலைந்து, இரு உள்ளங் கைகளையும் பரபரவென தேய்த்து விரித்து முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தான் பூமியோகன். அதன் பிறகே மொபைல் அலாரம் ஒலிக்க, இன்றும் வழக்கம் போல அலாரத்தை முந்தி இருந்தான். விடியற்காலை நான்கரை மணிக்கு எழுவது அவனுக்கு பல வருடங்களாக தொடரும் பழக்கம். அவனது பள்ளி காலத்தில் அவன் தந்தை அவனுக்கு பழக்கிவிட்டது. இன்று வரை அதை விடாமல் தொடர்கிறான். சிணுங்கிய அலாரத்தை அணைத்துவிட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap