Skip to content
என் காதல் பூவே

என் காதல் பூவே

0
9
SERIES•
Ongoing

About

காதல் ஒருவரின் வாழ்க்கையில் என்னவெல்லாம் கொண்டு வந்து தரும் என்பது தான் இந்த கதை. அன்பு இருந்தால் இழந்ததை கூட அடைந்து விடலாம் அப்படி அன்பை மட்டுமே ஒரு பெண் மேல் காட்டும் அன்பானவன் விஜய் கிருஷ்ணா. அவனின் அன்பையும் , உறவுகளின் துரோகத்தையும் இக்கதையில் உணரலாம்.

உச்சி வெயிலில் தன் வாழ்வை ஒட்டு மொத்தமாக தொலைத்து விட்டு நின்றிருந்தாள் இருபத்திநான்கு வயதானவள். எப்போதும் உற்சாகத்தோடு இருக்கும் அவளது மான் விழி இன்று நெருப்பில் விழுந்தது போல் சிவப்பாக இருந்தது. கைகளில் கீறல்கள் இருந்தது அதுவே எடுத்துரைத்ததுமனசாட்சி இல்லாத கொடியவனாள் சூரையாடப்பட்டு இருப்பாள் என்று.

"பூ! நான் சொல்றதை கேளு"

"பேசாதே! நீ பண்ண வேலைக்கு இனி உன்னை என் வீட்டில் வச்சிட்டு இருக்க முடியாது. எங்கேயோ போ! நீ ஒருத்தன் கிட்ட கெட்டு போனது மட்டும் என் புருஷனுக்கு தெரிந்தது என்னையும் சேர்த்து

...
Loading...

Enjoyed this?

Sign in to clap