
மனசெல்லாம் ❤️
1
104
BLOG•
மனசெல்லாம்
அத்தியாயம் 1
இன்றிலிருந்து பொங்கல் விடுமுறை ஆரம்பம்.. அவள் தங்கி இருந்த விடுதியிலிருந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு செல்கின்றனர்.. மகாவும் கிளம்பிவிட்டாள் தன் சொந்தஊரான பூம்பொழில் கிராமத்திற்கு.. அங்கு அவளுக்கென்று யாரும் இல்லை...
மகாலட்சுமி.. அம்மா இல்லை. அம்மா இறந்தபின் அப்பா அம்மாவின் தங்கைக்கு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பையன். சித்தி நல்லவர்.. ஆனால் பாசத்தை கூட கோபமாகத்தான் காட்டுவார். அழகான குடும்பம். மகா பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு என்ன படிக்கலாம் என்று யோ
...Loading...
Enjoyed this?
Sign in to clap