Skip to content
அவள்

அவள்

0
20
EBOOK•
Completed
Mithra sudeen
Mithra sudeen

About

அவள் ..அவளின் அன்றாட அழகான உலகம்

அலாரத்தின்  ஓசையெழுப்ப "கொஞ்சம் தூங்கலாமா..."நினைப்பு முடியும் முன் முந்திக்கொண்டு விழித்துக்கொண்டது அவள் விழிகள்"கொஞ்சம் நேரம் போனாலும் எக்ஸ்டிரா டென்ஷன் "எழுந்தவள் காலை கடமை முடித்து கோலம் போட வாசலுக்கு செல்ல காலை வணக்கம் சொல்வது போல் செருப்புகள் கலைந்து கிடந்தன.

சட்டென  அத்தனையும் அடுக்கி பெருக்கி நீர் தெளித்து  கோலம் இட்டாள் ஐந்து புள்ளியில் .சமயத்திற்கு கோலம் கூட அவளது அன்றாட வேலைகள் பட்டியலில் இணைந்துக்கொள்ளும் .

விடு விடுவென மத்திய உணவு காலை உணவு என வேலைகள் தொடங்கியது இதற்கு இடையில் ஸனாக்ஸ் க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap