Skip to content
வாகை மாளிகை

வாகை மாளிகை

0
45
EBOOK
Completed#Godlove #Spritual #Blackmagic

About

குல தெய்வமாக வீட்டிற்கு வரும் ஒரு தெய்வம். அதனால் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள். மூன்று தலைமுறை மக்களின் வாழ்வை, காதலை, அன்பை ஆன்மீகமும் விறுவிறுப்பும் கலந்து சொல்லும் கதை

வாகை மாளிகை 1

இன்றிலிருந்து சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு...

அந்த மாட்டு வண்டி மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது...

கூடு வைத்து உள் அலங்காரம் செய்யப்பட்டு மணிகள் பூட்டப்பட்டு கம்பீரமாக தான் ஒரு ராஜ வாகனம் என பறைசாற்றியது..

“ஐயா, இந்த வருசம் விளைச்சல் வழம போல அமோகமுங்க.. காத்து மழ எதுவும் எந்த சேதாரமும் பண்ணாம காப்பாத்திபுடுச்சுல்லங்க..” என்றார் வண்டி ஓட்டி கருப்பன்.

“ஆமா, ஆமா ஆத்தா கெங்கம்மா எப்போ கைவிட்ருக்கா ?? இந்த வருச படையல சிறப்பா அமைச்சிடனும்” என்றார் போத்திராஜ்.

“நீ என்ன தம்பி சொல்ற?” என கே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap