
மயங்குவதேனோ மதுரவனே - Mayanguvatheno Madhuravane
0
1
SERIES•
#nandhinisugumaran
"என்னைக் கேட்காம நீங்களா எப்படிம்மா நிச்சியம் பண்ணுவீங்க? நான் வித்யாவை லவ் பண்ணுற விஷயம் உங்களுக்குத் தெரியும் தான, தெருஞ்சிருந்தும் இப்படிப் பண்ணா என்னமா அர்த்தம்..?" என்று நடுவீட்டில் நின்று சந்திரன் தாயிடம் வினவ சௌந்தரம் இயல்பாக, "என்ன அர்த்தம்? அந்த வித்யாவை உனக்குக் கட்டி வைக்கிறதுல எனக்கு இஷ்டமில்லைன்னு அர்த்தம்.!" "என்னால காதலிச்ச பொண்ணை விட்டுட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ண முடியாது" "அப்ப நீ என்னையும் இந்த குடும்பத்தையும் மறந்திட வேண்டியது தான்!" அவன் இயலாமையில், "ம்மா..." என்றிட,...
Loading...
Enjoyed this?
Sign in to clap