
சுபாவும் துர்கா மாதா தான்
0
0
BLOG•
சுபாவும் துர்கா மாதா தான்
==========================
கல்கத்தாவின் சிகப்பு விளக்கு பகுதி சுபா தனது அடர்ந்து இருந்த கரிய நிறக் கூந்தலை வாரி அவளது மேம் சாஹிப் குடுத்த மூன்று முழ மல்லிகை யை கூந்தலில் சூடி கொண்டாள். அடர் சிகப்பு நிறத்தில் கணுக்காலின் மேல் ஒரு இன்ச்சுக்கு பச்சை நிறத்தில் ஜரிகை யினால் அழகான மயில் உருவத்தின் வேலைப்பாடு அமைந்த புடவையும் அதற்கு தோதான பச்சை நிற ஜாக்கெட் மயில் ஜரிகை பார்டர் கைகளில் வைத்து தைத்து போட்டு இருந்தாள். ஏற்கனவே கிள்ளினால் சிவக்கும் வெள்ளை நிறுத்து அழகி அத்துடன் ம
...Loading...
Enjoyed this?
Sign in to clap