
இதமாய் சுகமாய் ஒரு காதல்
0
52
BLOG•
"அடியேய்!விழி ... விடிஞ்சு சூரியன் உச்சிக்கு வந்திடுச்சு,.இன்னும் என்ன தூக்கம் வேண்டிக்கெடக்கு,மூஞ்சிய கழுவி விட்டு சாணி தெளிச்சு கோலம் போடு"என்று குரல் கொடுத்துக் கொண்டே பால் கரக்க தண்ணீர் மற்றும் வெண்ணெய் எடுக்க சென்றார் மங்கையர்கரசி … போகிற போக்கில் "டேய் ராஜா! புண்ணாக்கும் தவிடும் கலந்து செல்விய குடிக்க வச்சு இடத்தை மாத்தி கட்டி….கன்னுக்குட்டி அவிழ்த்து விட்டுட்டு என்ன கூப்பிடுடா…" "சாணிய தெளிச்சட்டு அப்படியே மசமசனு நின்னுடாத,.உங்கப்பா வயலுக்கு போறதுக்குள்ள நீரத்துல உப்பும் மோரும் கலந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap