Skip to content
இலைகளில் நழுவும் ஈரத்துளிகள் நாம்

இலைகளில் நழுவும் ஈரத்துளிகள் நாம்

64
1.0k
SERIES
Completed
அத்தியாயம் 1 கண்களை நிரப்பும் பகலொளியின் மிதமான வெளிச்சத்தையும், உடலைத் தீண்டும் காலை நேர சூரியனின் மென் இளஞ்சூட்டையும் அனுபவித்தபடி பால்கனியில் நின்றிருந்த வேதிகாவின் நாசியில் பச்சையத்தின் வாசனை சூழ்ந்ததால் தலையை மட்டும் திருப்பிப் பக்கவாட்டில் பார்த்தாள். தோட்டத்தில் வளர்ந்திருக்கும் மரங்களையும் செடிகளையும் சீர் செய்யும் வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு தான் பணியைத் தொடங்கினார்கள் என்பதை அறிவிப்பது போல் வளர்ந்து தொங்கி கொண்டிருந்த சில கிளைகளையும் இலைகளையும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap