Skip to content
உன்னிலிருந்தெழுந்த பூ

உன்னிலிருந்தெழுந்த பூ

56
383
SERIES•
Completed
‘முதல் காதல் திருமண உறவுக்குள் நுழையும் வாய்ப்பை பெரும்பாலும் காலம் சிதறடித்துவிடுகிறது. பிரிவைக் கொண்டு வந்த காதல் மனதைவிட்டு நீங்காமல் சிலருக்கு வாழும் காலம் முழுவதும் அக்காதல் மீது பெருங்காதல் கொள்ளச் செய்யும் சூழலும் அமைந்துவிடுகிறது. முறிந்த முதல் காதலின் பின்புலம் துரோகம் என்ற சொல்லுக்குள் அடங்குமானால் அது கொண்டு வரும் ரணத்தைக் குணப்படுத்துவது சுலபமில்லை. அதை தாண்டி வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் ரணப்பட்டிருக்கும் மனதை வருடி கொடுப்பது போல் ஏதோ ஒரு நிகழ்வு நடந்தேறியே...
Loading...

Enjoyed this?

Sign in to clap