Skip to content
என் சுவாச காற்றே 🤍 | En Swasa Kaatre 🤍

என் சுவாச காற்றே 🤍 | En Swasa Kaatre 🤍

32
493
SERIES
Ongoing#CEO Love Story#CEO Romantic Love Story#Family Drama#monica sathish novels#Monica Sathish#tamil romantic novels#Papr Space#Tamil Stories#Trending Tamil story#best tamil stories#New tamil stories 2026#Tamil Novels#Romantic Fiction#Romance#love#tamillovestories#என் சுவாச காற்றே#En Swasa Kaatre

About

அசாத்திய துணிச்சல், அடங்காத கோபம், தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வெற்றி... இதுதான் அர்ஜுன் ராகவேந்திரன்! ஒரு பிரம்மாண்ட பார்ட்டியில், தெரியாமல் அவன் மீது குளிர்பானத்தை கொட்டிய அந்த 'அனாதை' பெண் வெண்பனியை அவன் வெறுத்தான். ஆனால், அதே பெண் ஒரு ஆபத்தில் சிக்கியபோது, அவளின் ரட்சகனாக அர்ஜுன் மாறியது ஏன்? அதிகாரமும் திமிரும் கொண்ட ஒரு CEO-வின் இதயத்தை, ஒரு வெகுளிப் பெண் எப்படி ஆளப்போகிறாள்?
அந்த பிரம்மாண்ட ஏழு நட்சத்திர பார்ட்டி ஹாலில் காண்போர் அனைவரும் மதுவும் மாதுவுமாக சுற்றி வந்தனர். இந்த ஆண்டின் சிறந்த தொழில் அதிபருக்கான விருதை பெற்ற அர்ஜுன் ராகவேந்திரனின் வெற்றியை கொண்டாடுவதற்கே இந்த விழா ஏற்பாடு.. விழா நாயகன் இன்னும் வரவில்லை. அதற்குள் நாம் நாயகனின் குடும்ப பின்னணியும் அவனின் வீரதீர செயல்களையும் பார்த்துவிடலாம். சுந்தரேசன் மீனாட்சியின் பிள்ளைகள் ராகவேந்திரன் ரகுநந்தன் ராகவி மூவரும் ஒரே கருவில் உண்டான மூன்று முத்துக்கள். இவர்களின் பூர்விகம் மதுரை. பெற்றோரின் எதிர்ப்பை மீறி...
Loading...

Enjoyed this?

Sign in to clap