
விந்தையடா நீ எனக்கு...
20
86
EBOOK•
Completed
About
வணக்கம் நட்புறவுகளே...
விந்தையடா.. நீ எனக்கு, திரைத் துறையில் பிரபலாமாய் திகழும் நாயகனுக்கும், உடை அலங்காரத் துறையில் பணிபுரியும் நாயகிக்கும் இடையில் மலரும்.. மோதலான காதல் கதை, தன் குடும்பத்திற்காக எதையும் செய்யத் துணிபவள் நாயகன் நிபந்தனையை ஏற்பாளா?, அறிந்து கொள்ள படியுங்கள் விந்தையடா நீ எனக்கு. கவிதைகள் நிறைந்த காதல் கதை..
விந்தையடா நீ எனக்கு...
1…. விந்தையின் துவக்கம்..
நல்லது எது கெட்டது எது என்று எவர் உனக்கான பாதையை காட்டி
வழி நடத்தி வந்தாலும்.. நீ செல்லும் பாதை சரிதானா என்று..
ஒருமுறை உனக்கு நீயே சுய சிந்தனை செய்துக் கொண்டால்…
செல்லும் பாதையில் எது நேர்ந்தாலும் அது உன் மனதையும்…
செயலையும் பாதிக்காது..
கொடுநோய் தாக்கத்தின் அச்சம் மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாய் அகன்றிருந்தப் போதிலும், ஊரடங்கு தளர்வு அகற்றப்பட்ட நிலையிலும், பெரும் கூட்டம் சேர்க்க மனமற்று… வீட்டிலேயே நெருங்கிய உறவுகளை மட்டும் அழைத்து தனது மகளின் நிச்சயதார்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap