Skip to content
ஆதார் லவ்

ஆதார் லவ்

20
56
SERIES•
Ongoing
ஆதார் லவ் அத்தியாயம் - 1 அடியே சிவா இந்த சிலிண்டரை புக் பண்ணு புக் பண்ணுனு எவ்வளோ தடவ டி சொல்றது? உன் கிட்ட கேட்ட நேரத்துக்கு நம்ம பக்கத்து வீட்டு செல்வி அக்காவோட மாடு கிட்ட சொல்லிருந்தால் கூட இந்நேரம் பண்ணிருக்குமோ என்னவோ! ஏன்மா என்னை கடுப்பேத்திட்டே இருக்க? நான் தான் அந்த ஃபோன் நம்பர் போயிருச்சு னு சொன்னேன் இல்ல! இனிமேல் அந்த நம்பர் நமக்கு கிடைக்காதும்மா சாரி நமக்கு இல்ல எனக்கு..... அது என் நம்பர் என்னோட நம்பர். நான் ஆசை ஆசையா பார்த்து வாங்குன நம்பர். "உங்ககிட்ட சொல்லி புலம்பி என்ன ஆக போகுது"...
Loading...

Enjoyed this?

Sign in to clap