
கணவனின் கனிப்பு
0
0
SERIES•
மதுரை - 'வாக்காளர் முன்னேற்ற கழகத்தின்' மாபெரும் பொதுக்கூட்டம். இந்த கட்சி தமிழ் நாடு முழுவதும் இல்லாமல் தென் மாவட்டங்களில் மட்டுமே உள்ள ஒரு கட்சி. விரைவில் தமிழகம் முழுவதும் தங்கள் கட்சி கொள்கையை பரப்ப வேண்டும் என்பது 'வாக்காளர் முன்னேற்றக் கழகத்தின் ' நிறுவனரும் தலைவரும் ஆன ஆதித்யனின் ஆசை. மதுரை மாநகரில் முதல் முறையாக 'வாக்காளர் முன்னேற்றக் கழகம் ' கட்சி பொதுக்கூட்டம் நடத்துகிறது. கட்சியின் தொண்டர்கள், இந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று விசுவாசமாக பணிகளை செய்தார்கள். ஒலி ஒளி...
Loading...
Enjoyed this?
Sign in to clap