
தாயுமானவள்
0
0
BLOG•
தாயுமானவள்
===============
அருணுக்கு அன்று மிகவும் முக்கியமான நாள். ஆம் அவனுக்கு திருமணம் ஆகி இன்றுடன் ஒன்பது வருடம் முடிந்து விட்டது இதோ அவன் மனைவி பத்மா இடுப்பு வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறாள். அவனது உயிரின் உயிரை உலகுக்கு கொண்டு வர போராடி கொண்டு இருக்கிறாள்.பத்மாவை பற்றி சொல்ல வேண்டுமானால் தங்கமானவள் தாய் தகப்பன் இல்லாதவள்.மாமன் மாமியால் வளர்க்கப்பட்டவள் அதானால் தாய் பாசத்துக்கு
ஏங்குபவள்
அருணின் அம்மாவை பார்த்தவுடன் அவளுக்கு பிடித்து விட்டது கணவன் இறப்புக்கு பிறகு 13 வயதான தன் பிள
...Loading...
Enjoyed this?
Sign in to clap