Skip to content
இராத்திரி 12 மணிக்கு

இராத்திரி 12 மணிக்கு

0
2
EBOOK
Completed

About

காதல் சொன்ன பெண்ணிற்கு ஆணவன் வைத்த டெஸ்ட். அவள் தருவாளா டுவிஸ்ட்..

'இராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போனால் நீ என்னைக் காதலிக்கிறதா அர்த்தம்' அந்த பேப்பரில் எழுதியிருந்ததை கண்டு அனுராதாவிற்கு பயத்தில் படபடத்தது நெஞ்சம். அவள் ஓரளவுக்குத் தைரியசாலிதான். ஆனாலும் இந்த டாஸ்க் அவளை வெகுவாக அச்சுறுத்தியது.

இரண்டு நாளுக்கு முன் அவள் பாலாவிடம் தனது காதலைச் சொல்லியபோது அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவளது விளையாட்டுத் தனம் எல்லாம் அவனும் அறிவான் தானே. பக்கத்து பக்கத்தில் இருந்ததால் அனுவின் சேட்டைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவன் அவன்தான். மொத்தத்தில் அவளுக்கு வால்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap