
Nilamangai
0
57
SERIES•
Ongoing
About
மாய ஒளி சிதறலாய் சலனப்படுத்தி...
நெருங்கி வந்தால் விலகிப்போய்...
கண்களை ஏமாற்றும் கானல் நீர் நீயல்ல!
ஆலியாய் தூவி...
தூறலாய் மாறி...
சாரலாய் நனைத்து...
அடைமழையாய் என்னை அடித்துச் சென்றென்,
தாகம் தீர்க்க வந்த குளிர்க் கொண்டல் நீ!
வானம் விட்டு...
இந்தப் பூமி தொட்டு...
என்னை உன்னில் கரைக்க வா!
உன்னில் நனைய...
உன்னில் கரைய...
உன்னில் கலக்க...
உனக்காகவே உயிர் பூத்திருக்க..,
உனையே என் உடைமையாய் கொண்டாட...
ஒரு துளி உரிமை கொடு பெண்ணே போதும்!
என் ஆயுள் இன்னும் சில நூற்றாண்டு நீளும்!
தலைப்பு: நிலமங்கை ஆசிரியர்: கிருஷ்ணப்ரியா நாராயண் காப்புரிமை © ஆசிரியர். All Copyright © by Author நாட்டுப்புறப் பாடல், தாலாட்டுப் பாடல், கவிதைகள் உட்பட, இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் எந்த ஒரு பகுதியையும் பதிப்பாளரின் எழுத்துப் பூர்வமான முன் அனுமதி பெறாமல் மறு பிரசுரம் செய்வதோ, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் மறுபதிப்பு செய்வதோ காப்புரிமை சட்டப்படி தடை செய்யப் பட்டதாகும். நூல் விமரிசனத்துக்கு மட்டுமே இப் புதினத்திலிருந்து மேற்கோள்கள் காண்பிக்க அனுமதிக்கப் படுகிறது. பொறுப்பு துறப்பு...
Loading...
Enjoyed this?
Sign in to clap