
காதல் செய்வாயோ தூரிகையே
21
31
SERIES•
OngoingNovella championship May 2026#NovellaChampionship2026#love#fiction#romance#lovetriangle
தூரிகாவுக்கு ஹோட்டலில் சென்று அமர்ந்த பிறகும் துருவின் எண்ணங்கள் தான்.. ‘ ஏன் இப்படியெல்லாம் பண்ணுறான்.. நல்லா தான பேசிட்டு இருந்தான்.. மார்னிங் கூட நல்லா தான் பேசுனான்.. அப்படி என்ன நடந்து போச்சுன்னு மூஞ்சை தூக்கி வச்சிருக்கான்.. ‘ என்று யோசித்தவளுக்கு சாப்பிட கூட மனமில்லாமல் போனது.. “ என்னாச்சு தூரி.. “ என்று அவளின் வாடிய முகத்தை பார்த்து ரம்யா கேட்க.. “ ஒன்னுமில்ல அத்தை.. கம்பெனிக்கு ஆள் இல்லை ல அதான் போர் அடிக்குது “ என்று சிரித்து கொண்டே.. “ எங்களை எல்லாம் பாத்தா உனக்கு மனுஷங்களா தெரியலையா...
Loading...
Enjoyed this?
Sign in to clap