Skip to content
அனலின் நிழலே என்னழகா..!

அனலின் நிழலே என்னழகா..!

60
894
EBOOK•
Completed

About

சொந்தங்களின் சூழ்ச்சியால் அனலாக தகிக்கும் நாயகனுக்கு நிழலாக வருவாளா அவன் தேவதை..?
அனலின் நிழலே…! என்னழகா…! அழகா-01 பெங்களூரு மாநகரம்… காலை நேர கதிரவன் தன் கதிர்களால் உலகிற்கு வெளிச்சத்தை கொடுக்கும் நேரத்திலும், இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகிறேனே…? என்று, கெஞ்சுதலாக அதிகாலைநேர பனி மூடியிருக்க, அந்நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும், தங்களது அன்றாட வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கும் வேளையில், மிக முக்கியமான பெரிய பணக்காரர்கள் மட்டும் குடியிருக்கும், பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உள்ள கோல்டன் சிட்டி அவென்யூவில் அமைந்திருந்தது, பார்ப்பவரையும் அன்னார்ந்து பார்க்க வைத்து,...
Loading...

Enjoyed this?

Sign in to clap