
காதலாக நான் கானலாக நீ 💕
99
2.6k
SERIES•
Completed#Lovebreakup story
About
டீசர்..
கோயம்புத்தூர் இல் மிக பிரபலமான கல்லூரியில், இறுதி ஆண்டு படித்து வரும் தென்றல் அவளை....கல்லூரி முதல்வர் அறைக்கு வருமாறு மைக் இல் அழைத்து இருந்தனர்.
ஏனோ கல்லூரிக்கு வந்ததில் இருந்து அனைவரின் பார்வையும் தன்னையே மொய்பதாக ஒரு உணர்வு...அதுவுமன்றி வகுப்பிற்குள் நுழையும் முன் அழைதிருக்கின்றனர்.
எப்பொழுதும் படிப்பில் முதல் இடம் வரும் தென்றலை....பெருமிதமாக பார்க்கும் ஆசிரியர்களின் பார்வை, இப்பொழுது விகாரமாக தன் மீது படிவதாக தொன்றுகிறது.
கோயம்புத்தூர் இல் மிக பிரபலமான கல்லூரியில், இறுதி ஆண்டு படித்து வரும் தென்றல் , அவளை....கல்லூரி முதல்வர் அறைக்கு வருமாறு மைக் இல் அழைத்து இருந்தனர். ஏனோ கல்லூரிக்கு வந்ததில் இருந்து அனைவரின் பார்வையும் தன்னையே மொய்பதாக ஒரு உணர்வு...அதுவுமன்றி வகுப்பிற்குள் நுழையும் முன் அழைதிருக்கின்றனர். எப்பொழுதும் படிப்பில் முதல் இடம் வரும் தென்றலை....பெருமிதமாக பார்க்கும் ஆசிரியர்களின் பார்வை, இப்பொழுது விகாரமாக தன் மீது படிவதாக தொன்றுகிறது. அதை எல்லாம் கடந்து கல்லூரி முதல்வரின் அறையை நெருங்க..நெருங்க...
Loading...
Enjoyed this?
Sign in to clap