
கை சேரும் கனவா நீ
22
23
SERIES•
OngoingNovella championship May 2026#novellachampionship#love
About
காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை பட்டவன் அவனுக்கே தெரியாமல் அவனை விரும்பும் பெண்ணே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து வேண்டி வேறொரு பெண்ணையும் காதலித்தவன் அவளால் ஏமாற்றப்பட்டு தன் மனைவி தேடும் போது சமயத்தில் அவள் அவனை ஏற்றுக் கொள்வாளா இருவரும் சேர்ந்து கொள்வார்களா என்பதை கதைகளம் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்
மங்கல இசை முழங்க, கெட்டிமேளம் அதிர, சுற்றத்தார் வாழ்த்துகளுக்கு நடுவே யாழியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டான் யாமேஷ். பார்ப்பவர்களுக்கு இது ஒரு அழகான குடும்பத்தின் சங்கமமாகத் தெரிந்தாலும், மணமேடையில் அமர்ந்திருந்த அந்த இருவருக்கும் இது வெறும் கடமை மட்டுமே. யாமேஷ் - ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவன். எதையும் திட்டமிட்டுச் செய்பவன். அவனுக்குக் காதல் திருமணத்தின் மீதுதான் தீராத தாகம் இருந்தது. ஆனால், தந்தை ராஜசேகரின் உடல்நிலையைக் காரணம் காட்டி, இந்தப் பொம்மைத் திருமணத்திற்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap