Skip to content
சிறையில் உறையுமென் ஆக(கா)மத்தீவே

சிறையில் உறையுமென் ஆக(கா)மத்தீவே

0
46
SERIES•
Ongoing

About

தவறி செய்த தவறால் நாயகியை காதலிக்கும் நாயகன்.. அவனிடம் அவளே அறியாமல் அவன் யாரெனவே தெரியாமல் அவனிடம் கற்பை இழந்து சூழ்ச்சியால் விபச்சாரி என பட்டம் பெற்று சிறையில் இருக்கும் நாயகி.. அதே சிறைக்கு சிறை காவலனாக வரும் நாயகன்.. அவளை அறிந்து அவளை மீட்பானா??
டீசர்: " என்னங்க.. என்னங்க.. எழுந்திருங்க.. பாப்பா இதயத்துடிப்பு கேட்குது பாருங்க.. இப்போ இப்போ.. இதோ இங்க காதை வச்சு கேட்டு பாருங்க," என அவன் கழுத்தை வளைத்து தன் வயிற்றில் அவன் காதை வைத்து கேட்க வைத்துக் கொண்டிருந்தாள் அவள்... அவன் கைகள் தானாய் அவள் வயிற்றை வருடி முத்தமிட்டு, " ஆமா.. ஆமா டி.. என்.. இல்ல.. இல்ல... நம்ம பாப்பா.. நம்ம உயிரு.." என ஆசையாய் வருடியவன் காதலோடு அவள் இதழ்களை முத்தமிட நெருங்கும் நேரம் மாயமாய் மறைந்து போனாள் அவனின் தேவதை பெண்ணான எழில்மொழி தேவி... பெயருக்கு ஏற்றார் போல...
Loading...

Enjoyed this?

Sign in to clap