Skip to content
புறா கூண்டில் சிறையானேன்!

புறா கூண்டில் சிறையானேன்!

43
769
EBOOK•
Completed
Divyashobana
Divyashobana
புறா கூண்டில் சிறையானேன்! திவ்யசோபனா புறா கூண்டில் சிறையானேன் 1 இயற்கை அன்னை தன் பச்சை சேலை தலைப்பை விரித்து, நீல நிற மேகங்கள் சூழ, ஆறுகளை ஓடி விளையாடவிட்டு பார்த்து பார்த்து செதுக்கிய அழகிய சொர்க்கம் ஈசனுர் பாளையம்... கிராமம் என்கிற பெயரில் சொர்க்கம். வேனில் காலம் என்று சொல்லிக் கொண்டாலும் தென்றல் இதமாக தழுவிச் செல்லும், வற்றாத ஜீவ நதியின் செழுமையில் நெற்கதிர் முதல் காய்கறி வரை அனைத்தும் செழித்து வளரும் பொன் விளையும் பூமி. ஏழைகள் முதல் பெரும் பண்ணையார்கள் வரை அனைவரும் விவசாயத்தை மூச்சாக...
Loading...

Enjoyed this?

Sign in to clap