Skip to content
திசையெங்கும் அன்பெனும் சிறகுகள்

திசையெங்கும் அன்பெனும் சிறகுகள்

43
263
SERIES•
Completed
அதிகாலை நடைப்பயிற்சிக்காகத் தாழ்வாரத்தில் அடியெடுத்து வைத்த கல்யாணின் முகத்தில் பட்ட குளிர்காற்றால் உடல் சிலிர்த்துப் போய் அனிச்சையாகக் கண்மூடினான். தன்னுடலைச் சிலிர்க்க வைத்த காற்றை முழுமையாக ஆழ்ந்து உள்வாங்கியவன் அதிலிருக்கும் பச்சை வாசனையைத் தன்னுள் நிரப்பிக்கொண்டான். டீசர்ட்டில் மறைக்காத புறங்கையின் ரோமங்கள் சிலிர்த்து நேராக நின்றதை தேய்த்துக் கொண்டபடியே கண்களைத் திறந்தவன் சற்று முன்னேறி இருள் விலகாத மெல்லிய காலையொளியில் தோட்டத்தைப் பார்த்தான். இவ்வீட்டைக் கட்ட தொடங்கிய உடனே தோட்டத்திற்கான...
Loading...

Enjoyed this?

Sign in to clap