Skip to content
உன்னை காணும் வரையில்

உன்னை காணும் வரையில்

25
1.3k
EBOOK•
Completed#secondmarriageconcept
Priya pandu
Priya pandu

About

முதல் திருமண வாழ்க்கையில் பலமாக அடிப்பட்ட இருவரும் எப்படி தங்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள் அவர்களை எப்படி அந்த சின்ன மழலை ஒன்று சேர்க்கிறது என்பது தான் கதை.

உன்னை காணும் வரையில்..

                   அத்தியாயம் -1

அந்த அதிகாலை நேரத்திலும் மலேஷியாவில் இருக்கும் ஜார்ஜ் டவுன் அல்லது பெலாங் சிட்டி மின்னிக்கொண்டு இருந்தது. பின்னே இருக்காதா அந்த அதிகாலை நேரத்திலும் மக்கள் அனைவரும் தங்களின் வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய அல்லவா பறந்து கொண்டிருந்தனர்.

ஜார்ஜ் டவுன் மலேஷியாவிலையே அதிக இந்தியர்கள் இருக்கும் நகரம். ஆம் முன்பில் இருந்தே அதாவது பல வருடங்கள் அல்லது பல சந்தாதிகளுக்கு முன்பே அங்கு வந்து தங்களின் ஜாகையை மாற்றி இருந்தனர்.

அப்படி பட்ட இடத்தில் தான் இந்த கதையும் ஆர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap