Skip to content
முடிவுரை என்ன ?

முடிவுரை என்ன ?

45
19
SERIES
Novella championship May 2026
அத்தியாயம் – 2 இன்று விடுமுறை தினம் போலும். இந்த வேளையில் தான் தன்னுடைய தனிப்பட்ட வேலைகளைச் செய்து கொள்வாள் தங்கமணி.மற்ற நாட்கள் எல்லாம் வீட்டு வேலை செய்து விட்டே அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் அவளது வேலைகளையும் அவளையும் கவனிக்க நேரம் போதாது. இன்றும் அது போல் தனது உடைகளை மடித்து ஓரம் கட்டி கொண்டிருந்தவளை நெருங்கினாள் உமாவும், தங்கத்தின் சகோதரிகளும். "தங்கம்!" என்றழைக்கத் திரும்பி பார்த்தவள் தாய்,அக்கா,தங்கை என்று வந்திருக்க என்னவோ என்று மனம் அடித்துக் கொண்டது. இரு தினங்களாகவே இவர்களது பேச்சு...
Loading...

Enjoyed this?

Sign in to clap