Skip to content
கள்ளூறும் காதல் வேளையில்..

கள்ளூறும் காதல் வேளையில்..

504
10.9k
SERIES•
Completed#lawyerheroine#ceohero#revengelovestory
Jiya Janavi
Jiya Janavi
கள்ளூறும் 1 சென்னை... பரபரப்புக்கு பழகிவிட்ட நகரம்..! தமிழகத்தின் தலைநகரம் மட்டும் அல்லாமல் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் அச்சென்னையை சுற்றியே.. இதுதான் வழக்கம்.. இதுதான் பழக்கம்.. இதுதான் பேச்சு வழக்கு.. என்று இல்லாமல் அனைத்து மாவட்டங்களும் கலந்த கலவையின் அழகிய நிறம் சென்னை..!! சென்னையில் பரபரப்புக்கு மட்டுமல்லாமல் அதனின் வெயிலுக்கும் மாசுவுக்கும் பழகியிருந்தனர் நம் மக்கள். சென்னை உயர்நீதிமன்றம்.. பிரபல கிரிமினல் லாயர் ரங்கராஜன் தன் வாத திறமையை முழுதாக அங்கு காட்டிக் கொண்டிருக்க,...
Loading...

Enjoyed this?

Sign in to clap