Skip to content
ப்ராம்மியின் சிறுகதைகள்

ப்ராம்மியின் சிறுகதைகள்

0
0
EBOOK
#shortstories#lovewithsocialmessage
Brammi
Brammi

போகாதே தள்ளி போகாதே ப்ராம்மி




அரசு மருத்துவமனைகள் எப்பொழுதும் பரப்பரப்பாகவே காணப்படும். ஆனால், இப்பொழுதெல்லாம் வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பு இருந்தாலும் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருந்தது. 


காரணம், மனதளவில் விலகி இருந்த மனித இனத்தை உடலளவிலும் பிரித்து வைத்து மனிதத்தை அதன் இனத்திற்கே கன்னத்தில் அறைந்தது போல் எடுத்துக்காட்டிய பெரும் நோய் தொற்று கொரோனா.


குடும்ப சூழல், பண பற்றாகுறை என குடும்பத்தை விட்டு பணத்தின் பின் ஓட துவங்கிய மனிதர்களை சற்று நிறுத்தி, குடும்பத்தை நோக்கி நடை பயணமாக ஓட வைத்த பெ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap