Skip to content
உன் காதலின் சாரலில் நனைந்தவன் நானடி 💞

உன் காதலின் சாரலில் நனைந்தவன் நானடி 💞

73
836
SERIES•
Completed#Love_Romance

About

தாய் சொன்னதை நம்பி மனைவி மேகவர்ஷினியைப் பிரிந்த வருண் ஆதித்யா மீண்டும் அவளோடு எப்படி இணைந்தான் என்பதை என் கற்பனையில் எழுதியதே இக்கதையாகும்❤️ படித்துப் பார்த்து உங்கள் விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்❤️❤️❤️
சென்னை அண்ணாநகரில் இருந்தது அந்த நவீன காலத்து அரண்மனை போன்று, மூன்று தளங்களில் வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய வீடு... அதில் வசிப்பவர்கள் தலைமுறை தலைமுறையாக பணக்கார வர்க்கத்தின் வழி வந்தவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டிய தேவையில்லை..! நம் கதையின் நாயகன் வருண் ஆதித்யா, அந்த வீட்டின் இரண்டாம் தளத்தில் அமைத்திருந்த பிரத்யேக ஜிம்மில் அவன் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு தன் கட்டுடல் மேனியில் வியர்வை வடிய இறுதியாக டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தான்... நேரம் செல்ல செல்ல அதன் வேகத்தை...
Loading...

Enjoyed this?

Sign in to clap